சங்கீதா கட்டி
சங்கீதா கட்டி குல்கர்னி, (Sangeeta Katti Kulkarni) இந்தியாவின் கருநாடகாவைச் சேர்ந்த பின்னணிப் பாடகரும், இந்துஸ்தானி இசை பாடகரும்]], இசைக்கலைஞரும், இசையமைப்பாளரும் ஆவார். இவருக்கு கர்நாடக அரசால் 2006இல் கர்நாடக ராஜ்யோத்சவ விருது வழங்கப்பட்டது. தன்னுடைய திருமணத்திற்கு பிறகு, சங்கீதா மன்மோகன் குல்கர்னி, என அறியப்படுகிறார். தனது மெல்லிசை இசையமைப்புகளுக்காக பல விருதுகளை பெற்றுள்ளார். சென்னை, மாஸ்டர் இசைத்தட்டு நிறுவனம், எச்.எம்.வி, லஹரி இசைத்தட்டு நிறுவனம், சங்கீத் சாகர் போன்ற முன்னணி பதிவு நிறுவனங்கள் இவரது பாரம்பரிய இசை, பக்தி, மெல்லிசை, திரைப்படப் பாடல்கள், நாட்டுப்புற இசையில் பல இசைத் தட்டுகளை வெளியிட்டுள்ளனர்.
அறிமுகம்
சங்கீதாவின் 4 வயதில் முதல் இசை நிகழ்ச்சி
நியூசிலாந்தில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில் சங்கீதா கட்டி
டாக்டர் எச். ஏ. கட்டி, திருமதி பாரதி கட்டி ஆகியோருக்கு சங்கீதா கருநாடகாவின் தார்வாடில் விஜயதசமி நாளின் சரசுவதி பூஜை அன்று, 1970 அக்டோபர் 7இல் பிறந்தார். வேதியியலில் பட்டம் பெற்ற இவர் கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி போன்ற பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.
இவர், இந்துஸ்தானி, கூட்டுவழிபாடு, கவிதைகள், தசவானி, அபங்கம், பாவகீதம், நாட்டுப்புறப் பாடல் ,பின்னணி பாடல் ஆகியவற்றில் சிறந்த அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
தொழில்
முன்னணி இசை இயக்குனர்களான உபேந்திர குமார், எம். ரங்காராவ், விஜய பாஸ்கர், கீரவாணி , சி அஸ்வத், அம்சலேகா போன்ற பிறருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மேலும், இந்தியாவின் முன்னணி இசைக் கலைஞர்களான பாலமுரளிகிருஷ்ணா, கே. ஜே. யேசுதாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியம், நடிகர் ராஜ்குமார், பி. பி. ஸ்ரீனிவாஸ் போன்ற பலருடன் இணைந்து பாடியுள்ளார். பாரம்பரிய இசை , மெல்லிசை ஆகியவற்றில் ஒன்பது வெவ்வேறு மொழிகளைப் பாடிய இவர் அனைத்திந்திய வானொலி, தொலைக்காட்சி ஆகிய இரண்டிலும் 'ஏ' தரக் கலைஞர் ஆவார்.
சமூகப் பணிகள்
இவர் கடந்த 45 ஆண்டுகளாக இந்திய இசைத்துறையில் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் சமூகப் பணிகளையும் செய்து வருகிறார். தேவைப்படும் சிறிய நகரங்கள் மற்றும் உதவி தேவைப்படும் கிராமப்புறங்களைச் சேர்ந்த பல கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுக்கு உதவுகிறார்.
முதியோர் இல்லங்களுக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியிலும், இந்தியாவின் ஈமோஃபீலியா சங்கம் (தாவண்கரே) போன்ற அமைப்புகளுக்காக பல இவர் பல தொண்டு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். சங்கீத்- சரிதா (இந்திய இராகங்களின் இந்தியத் திரை மூலமான பயணம்), ஆர். டி. பர்மனுக்கு அஞ்சலி, முகேஷுக்கு அஞ்சலி, பாரம்பரிய இசை- இந்தியாவில் இசை பரிணாமம் போன்றவையும் இதில் அடங்கும்.
கார்கில் போர் நடந்தபோது, நிவாரண நிதி சேகரிப்பின் ஒரு பகுதியாக இவர் தெருவோர நிகழ்ச்சிகளை செய்தார். 2019இல் புல்வாமா தாக்குதல் நடந்தபோது, இவர், தனது மாணவர்களுடன் தேசப் பக்தி பாடல்களை பாடினார். பெங்களூரில் உள்ள சித்ரகலா பரிஷத்தில் தனது சொந்த சுர்பஹார் அமைப்பு மூலம் மாநிலத்தின் பிரமுகர்கள் முன்னிலையில் " ஏ வதன் கே நௌஜாவன்" என்ற பாடலை அர்ப்பணித்தார்.
இந்திய பாரம்பரிய இசைத்துறையில் இவரது தொடர்ச்சியான சேவை தொடர்கிறது, இப்போது கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பொது முடக்கம் காலகட்டத்தில் கூட, இவர் பாடல்கள், கேள்வி-பதில் தொடர், எழுச்சியூட்டும் பாடங்களையும் நிகழ்படம் போன்றவற்றைப் பகிர்ந்து கொண்டார். இங்கிலாந்து, அமெரிக்கா, ஆத்திரேலியா, நியூசிலாந்து, வளைகுடா நாடுகள், கனடா ஆகிய நாடுகளில் வெற்றிகரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்
பின்னணிப் பாடல்
இவர் பல கன்னடத் திரைப் பாடல்களையும் பாடியுள்ளார், நாகமண்டலா என்ற படத்தில் ஈ ஹசிரு சிரியலி மற்றும் கம்படா மியாலினா கோம்பேய போன்ற இவரது பாடல்கள் பரவலாக பாராட்டப்பட்டுள்ளன.
தற்போது
தனது கணவர், மன்மோகன் குல்கர்னி தனது இரண்டு குழந்தைகளான சி. சவானி குல்கர்னி மற்றும் சி. நினாத் குல்கர்னி ஆகியோருடன் பெங்களூரில் வசித்து வருகிறார்.
Sangeeta Katti Kulkarni (Kannada: ಸಂಗೀತ ಕಟ್ಟಿ ಕುಲಕರ್ಣಿ), is an Indian playback singer, Hindustani classical vocalist, musician, music composer from Karnataka. She was awarded the Karnataka Rajyotsava Award in 2006 by the Government of Karnataka.
Introduction
Concert in APKO New Zealand
Sangeeta Katti was born in Dharwad in Karnataka. She is a daughter of Dr. H. A . Katti and Bharati Katti, on 7 October 1970.
Sangeeta Katti has a performance experience in Hindustani Vocal as well as Bhajans, Vachanas, Dasavani, Abhangs, Bhavageet, Folk Music and Playback singing.
Sangeeta Katti is graduate in Chemistry (with distinction) and well versed in several languages like Kannada, Hindi, English, Marathi etc. Sangeeta Katti won several awards for her compositions and albums.
Sangeeta Katti has worked with the leading Music directors including Upendra Kumar, M. Ranga Rao, Vijaya Bhaskar, M. M. Keervani, C. Ashwath, Hamsalekha and others and sung in nine Indian languages with M. Balamurali Krishna, K. J. Yesudas, S. P. Balasubramaniam, Rajkumar, P. B. Srinivas and others. Sangeeta is a 'A' grade artist in Classical and Light Music both on AIR and television.
She has toured abroad, all over UK, USA, Australia, New Zealand, Gulf and Canada and other countries performing live concerts.
Sangeeta Katti is residing in Bangalore, India with her husband and children.
Childhood
First Concert at age
Sangeeta Katti received initial lessons from her father. At the age of four, she met Naushad Ali which she considered a turning point in her life. Naushad Ali asked her to sing some ragas and was impressed by the child prodigy and since then she became his student. Trained initially under Sri Sheshagiri Dandapur and Pt. Chanderashekhar Puranikmath, Sangeeta received advanced training in classical vocals from Padmabhushan Pt. Basavaraj Rajguru of Kirana & Gwalior Gharana for about 12 years. She is presently under the tutelage of Padmavibushana Gana Sarswati Smt Kishori Amonkar of the Jaipur-Atrauli Gharana
Others
Sangeeta Katti to date has more than 7000 + concerts to her credit, her very first performance being at the age of four. She has also performed in the United States, UK, New Zealand and Canada. She is a regular feature in most of the important music festivals in India. She was a teaching faculty in Hindustani Vocal music at Bharathiya Vidya Bhavan, Bengaluru.
Playback singing
Sangeetha Katti has sung several songs and her songs in the film Nagamandala like Ee Hasiru Siriyali and Kambada Myalina Bombeye have been widely acclaimed.
List of concerts
This biographical section is written like a résumé. Please help improve it by revising it to be neutral and encyclopedic. (April 2021)
Sangeeta Katti with Ustad BISMILLA KHAN
Sangeeta Katti with Famous Singer S.Janaki
Sangeeta Katti with Famous Singer S.P.Balasubramanyam in one of her recordings
Sangeeta Katti as Chief Guest at one of the functions in her Childhood, Dharwad
Sangeeta Katti With Shankar Mahadevan
Mysore Dasara (Darbar Hall) festival in 1983, 1987, 1999, 2005, 2008, 2014.
51st Sawai Gandharva Sangeetotsav, Pune – December 2003.
Hampi Utsav – 1989, 1993, 1998, 2004, 2007, 2010. (A National Cultural fest conducted by Govt of Karnataka)
Other important state festivals like:-- Sahyadri utsav in 1998, Navsarpur utsav in 1991, Hoysala utsav in 2004, Kittur Utsav in 2004
The Spirit of Unity Concerts for Universal Integration – 1998 (Bobbili, Vizianagaram) 2000 (Vishakhapatnam).
Mahakumbha Mela, Haridwar, Uttaranchal April 2010.
Several other important places like Mumbai, Goa, Delhi, Nasik, Hyderabad, Pune, Chennai, Bangalore, Mantralayam and others.
Concerts in abroad
UK:
Vishwa Kannada Sammelana, Millennium Meet at Manchester – Aug 2000, Aug 2008 .
Young Kannadigas at London, Rajyotsava celebrations, Nov 2008.
UKKV Ugadi at Cardiss, April 2011.
USA:
AKKA Conventions at Houston, Texas, – Sep 2000, Detroit Michigan – Sep 2002, Orlando Florida, Sep 2004, Baltimore, MD, Sep 2006
Basant Bahar, California.- 2002,2004. NA Kannadigas – 2000, 2002. Kannada Kuta LA & Sandiego – 2002
Sri Venkateshwara Temple, Pittsburgh – 2002 and Purandara dasa day, June 2004.
Kannada Sangha Atlanta – 2000. VSNA Convention, Atlanta – July 2004.
Kannada Kuta, Hindu Temple & Other associations at Chicago – 2000, 2002, 2004, 2006, 2008
Sai Baba Temple, Aurora, IL- 2004
HTGC, Lemont IL – 2002
Pampa Kannada Kuta at MI, 2002, 2004. Michigan Symphony, Detroit, MI (2010). Music Community of Greater Metropolitan Detroit, MI 2002
Kaveri Kannada Kuta, MD – 2000, 2002, 2004 ...West Virginia & Washington DC
Music Community of greater Metropolitan Detroit, MI – Sep 2002
Triveni (Brindavan) Kannada Sanga at NJ and NY – 2000, 2002, 2004
CVHTS, Connecticut – 2002, 2004
Annual Music and Dance Festival, ICHS, Dallas, TX – 2004. Mallige Kannada Kuta, Dallas, TX – 2000.
Kannada Association of Northern California and Los Angeles – 2000, 2002
Kannada Association St. Louis – 2004
Mallige Kannada Sangha at Clarion Hotel Auditorium, Indianapolis, Indiana – 2004. Gita Mandal Indianapolis, Indiana – 2004
Swanranjali – Columbus, Ohio- 2000, 2004
VMS Sri Jayathirtha Aradhana Day Allentown, Pennsylvania, 2004
Canada:
Kannada Association – Toronto – 2000, 2004
Rendered Vande Mataram at The Panorama India – Indo – Canadian Cultural Fest. Toronto – 2004
Australia:
Successful tour (APKO) in 2009 – Sydney, Melbourne, Adelaide etc.
New Zealand:
APKO in 2009 – Auckland. Sangeeta Sarita in 2010 – Auckland
Hong Kong:
APKO – India Association, 2009
Bahrain:
SAARTHA Foundation in Nov 2010
Other Associations like:
Sunnyvale Temple, California, Birmingham – Alabama, Sandiego, Evansville – IN, Louisville – KY, Hindu Temple, Detroit etc
लेख के प्रकार
- Log in to post comments
- 84 views